நாடு முழுவதும் பொதுச் சேவை வழங்கலைத் தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால்' (National Productivity Secretariat) நடத்தப்பட்ட "Citizen Mirror" போட்டியில், வாரியபொல பிரதேச செயலகம் மாவட்ட ரீதியிலான தரவரிசையில் 30 பிரதேச செயலகங்களுக்குள் இரண்டாம் இடத்தையும், தேசிய அளவிலான தரவரிசையில் 340 பிரதேச செயலகங்களுக்குள் பன்னிரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.







