எமது நோக்க
நிரங்தர தோற்றத்துடன் மக்கள் வாழ்வை பாதுகாக்க முன்னோக்கி

எமது கொள்கை
அரச மறறும்  தேசிய கொள்கைகளுக்கு அமைவாக  பிரதேச மக்களுன்  பொது மக்களின் பங்துபற்றுதலுன் நுலையான அபிவிருத்தியினை அண்மித்தலும் மக்களின் வாழ்ரவை  மேம்பரடுத்தலுமாகும்.

 

எமது நிறுவனத்தின்  வரலாறு

வடமேல் மாகாணத்தில் குருநாகல்  மாவட்டத்தில் குருநாகல் நகரத்தில் இருந்து குருநாகல்.புத்தளம்   பாதையில் குமார் 15 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் வாரியபொல பிரதேச செயலகமானது குருநாகல் மாவட்டத்தில் காணப்படும் 30 பிலதேச செயலகங்கள் மத்தியில் சிறந்த முகாமைத்துவம் கொண்ட செயலகமாக காணப்படுகிறது.

வாயு_ரிய  பொல என்பது சிங்களத்தில் 'வாயு' என்பது வாயு (காற்றையும்)  'ரிய'  என்பது வாகனத்தையும் குறிக்கும்.வாயுவினால் ஒட்டப்படும் வாகனத்தை நிறுதுதும்  இடம் வாரியபொல என பெயர் வந்ததாகவும் மற்றும் இராமன்,இவணன் சிங்கள விரத்தினை உலகிற்கு காட்டி ஆங்கிளேயரையும் ஆங்கிளேயரின் கொடியையும் கீழ் இறக்கி  சிங்க கொடியை ஏற்றிய ஶ்ரீ சுமங்கல தேர் மூலம் வாரியபொல பிரதேசம் சிறந்த  கீரத்தியினைப்  பெற்றுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும் வாரிபொல  பிரதேச செயலகம் 180.69 சதுர கிலோ  மீற்றர் பரப்பளவில் (ஹெக்​டேயர் 18068.5) 56 கிராம சேவகர் பிரிவினை கொண்டகைந்துள்ளது.அந்த 56 கிராம சேவகர் பிரிவுகளும் வாரியபொல அவுலேகம , மினுவன்கெட மற்றும் வெவகெதர என 4 சமூர்தி தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது

வடக்கே மஹவ மற்றும் நிகவரடிய பிரதேச நெயலகமும் தெற்கே கண்டுவஸ்நுவர பிரதேச செயலகமும் கிழக்கில் கனேவத்த மற்றும் மாஸ்பொத பிரதேச செயலகமும் மேற்கே கொ பய்கனே பிரதேச செயலகமும் அமையப்பெற்றுள்ளது

 தற்பொழுது எமது பிரதேச  செயலகத்தின் நிர்வாகியாக டி.பி.ஸ் உதயகுமார அவர்கள்  பணியாற்றுகின்றார்.மேலும் உதவிப் பிரதேச செயலாளர் ,கணக்காளர்,உதவிப்  பனிப்பாளர் (திட்டமிடல்),நிர்வாக அதிகாரி,மற்றும் நிர்வாக கிராம அலுவலகர் பேன்றோர் உயர்மட்ட அதிகாரிகளாகவும் , மொழி பெயர்ப்பாளர் 01 மேலதிக  மாவட்ட  பதிவாளர் 01 சமுர்த்தி முகாமையாளர்கள் 09 கள உத்தியோகத்தியோகத்தர்கள் 56 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 11 அபிவிருத்தி ஒருங்கினைப்பாளர் 01 பொருளாதார அபிவிருத்தி உதுதியோகத்தர்கள் 62 அரச உதவி முகாமையாளர்கள் 32 தொழில்நுட்ப உத்தியோகத்தர் 01.உதவித் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 01.தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர் 01 கிராம சேசவகர்கள் 48 சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் 84  காரியாலய உதவியாளர்கள் 08  சாரதிகள் 02  காவலர்கள்  அடங்கலாக 365  உத்தியோகத்தர்கள்.எமது பிரதேச செயலகத்தில வாரியபொல பிரதுசத்திற்கும் பிரதேச பொது மக்களுக்கும் தியாகத்துடன் செயலாற்றி வருகின்றனர்.

வாரியபொல பிரதேசச் செயலாலகப் பிரவில் மொத்த சனத்  தொகையனது 69682 ஆக  இருக்கும் வேலையில் இதில் 98.17% சிங்கள இனத்தையும் தமிழ் இனம் 0.38% ஆகவும் 1.41% முஸ்லும் இனத்தையும் 0.02 பேர்பர் மற்றும் மெலே இனத்தையும் பிரத்தையும் சேர்ந்தவர்களாகவும் பிரதேசத்தில் ஓற்றுமையாக வாழ்கின்றனர்.மொத்த சனத் தொகையில் 97.31% ஆன பெரும்பான்மையாக பௌத்த மக்களாக இருககும் அதேவேலை 1.14%  இஸ்லாம் மதத்தவர்களாகவும் 0.91% கதோலிக  மதத்தவர்களாகவும் 0.36% இந்து மதத்தவர்களாகவும் பிரதேசத்தில் வாழ்கின்றனர்.

நிரந்தர வீடுகள்  1644 உம் அரை நிரந்தர வீடுகள் 1676 உம் தற்காலிக வீடுகள் 274 உம் தொகுதியில்  காணப்படுகின்றன.மொத்த மொத்த குடும்ப தொகையில் 95.6 ஆனோர் சொந்த வீடுளைக் கொண்டுள்ளனர்.

கல்வி நிலையை நோக்குகின்ற போது மொத்த சனத்தொகையில் 70.27% ஆனோர் இடைநிலைக்கல்வியையும் அல்லது அதை விட உயர் கல்வி நிலையினையும் பெற்றுள்ளனர்.​

மொத்த  சனத்தொகையில் பெரும்பான்மையானோர் (40.92) விவசாயத்தொழிலை மேற்கொள்கின்றனர்.ஏனையோரில் 18.6%  ஆனோர் அரச பிரிவிலும் 17.52% ஆளோர்  தனியார் பிரிவிலும் 12.07% சுய தொழில் மற்றும்  கூலி வேலையிலும் ஈடுபடுகின்றனர்.

மாதாந்த வருமானம் 10¸000 ரூபாவினை விட கூடும்பங்களின் எண்ணுக்ைக சுமார் 7000 ஆகும்

1992 இல இருந்து  சேவை செய்த  பிரதேச செயலாளர்கள்

பெயர்

இருந்து வரை

டீ.எம்.டீ.பீ.தஸனாயக

1992 1994

எச்.எம்.சுனில் பத்ம சாந்த

1994 1995

ஆர்.எம்.பீ.பண்டார ராஜபக்ச

1995 1996

டப்.ஜீ.தயானந்த

1997 2003

எம்.எச்.எம் ரியால்தீன்

2003 2007

ஏ.எம்.பீ.அரம்பத்

2008 2014

கே.எம்.எச்.எஸ்.கே.ஜயலத்;

2014 2017

டீ.பீ.சி.உதயகுமார

2017 2021.07.07
திருமதி. பீ.எம்.சுதர்மா பிரியங்கனீ பதிராஜ    2021.07.07 2024.05.16

செய்தி மற்றும் நிகழ்வுகள்

20
ஆக2026
"Citizen Mirror" போட்டியில்

"Citizen Mirror" போட்டியில்

    நாடு முழுவதும் பொதுச் சேவை வழங்கலைத்...

09
ஏப்2026
இலங்கையைக் காப்போம்

இலங்கையைக் காப்போம்

      எரிசக்திப் பாதுகாப்பிற்கான “சுரகிமு லங்கா”...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top