thththth

 

NEW WEL COME                 

வாடிக்கையாளர்களாகிய உங்களுக்காக எங்கள் நிறுவனம் வழங்கும் சேவையை மேலும் மேம்படுத்த உங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் எங்களுக்கு ஆதாரமாக உள்ளன. அதற்காக எமது பிரதேச செயலாளர் செல்வி.பி.எம்.எஸ்.பிரியங்கனி பத்திராஜா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் எமது *மக்கள் தொடர்பு திணைக்களம்* புதிய முகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

24 மணி நேரமும் செயல்படும் இந்தச் சேவைக்கு உங்கள் கருத்துகள், பரிந்துரைகள் அல்லது குற்றச்சாட்டுகளை எந்த நேரத்திலும் சமர்ப்பிக்கலாம். அதற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.....

CLIK HERE

  
  உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் எமது பிரதேச செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த மக்கள் தொடர்புத் திணைக்களத்தின் ஊடாக உங்களின் ஆலோசனைகள் அல்லது முறைப்பாடுகளை பரிசீலிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
   contact us removebg preview

 

 

 

 

 

 

 

Scroll To Top