பொது மக்களுக்கான இலவச கொடுப்பணவுகள்
- குறைந்த வருமானம் பெறும் மக்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.குறைந்த வருமானம் பெறும் மக்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- விண்ணப்ப் படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரின் சிபாரிசுடன் இந்தப் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவுக்கு வழங்க வேண்டும்.
- 60 வயதிற்கு குறைந்த ஒரு நபர் மருத்துவ அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது,மருத்துவ சான்றிதழைப் சமப்பிக்க வேண்டும்60 வயதிற்கு குறைந்த ஒரு நபர் மருத்துவ அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது,மருத்துவ சான்றிதழைப் சமப்பிக்க வேண்டும்
நன்கொடை (சக்கர நாற்காலிகள் / கொக்கிகள்/ மூக்குக்/கண்ணாடிகள்/ஊன்றுகோள்
- குறைந்த வருமானம் பெறுபவரானக இருத்தல்
- உபகரணங்கள் பயன்படுத்த மருத்துவ சான்றிதழ்.
- விண்ணப்பப் படிவத்துடன் கிராம உத்தியோகத்தர் பரிந்துரை
புலமைப்பரிசில்கள்
- தந்தை இழந்த , பள்ளிக் கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப் படுகிறது.
- கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரின் கையொப்பத்துடனான ஒரு கடிதம்
- பிறப்புச் சான்றிதழின் நகல்
- தந்தை இறந்துவிட்டால் அல்லது காணாமல் போனால், இறப்புச் சான்றிதழ் அல்லது அது பற்றிய வாக்குமூலம்.
நோய்களுக்கான் இலவச கொடுப்பனவுகள்
- புற்றநோய்,காச நோய், தலசீமியா போன்ற நோய்களுக்கான உதவிகள் வழங்குதல்.
- நோயை உறுதி செய்யும் பொருத்தமான மருத்துவ சான்றிதழ்.
- பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்.
- கிராமிய உத்தயோகத்தரிடமிருந்து குறைந்த வருமானம் பற்றிய சான்றிதழ்.
அங்கனவீனர் வீட்டு உதவி
- பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்
- விண்ணப்பதாரர் தனக்கென சொந்த நிலத்தைக் கொண்டிருத்தல் (அது காணியின் உரிமைப்பத்திரத்தை கொண்டு உறுதி செய்யப்பட வேண்டும்)
- நிலம் இல்லாவிட்டால், நிலம் வழங்குபவருடனான ஒப்பந்தம்(இது பிரதேச செயலாளரால் அல்லது சமூக சேவை உத்தியோகத்தரால் செய்யப்படும்).
- குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
- அங்கவீனம் தொடர்பாக மருத்துவச் சான்றிதழ்.
- வீட்டுத் திட்டம் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் மதிப்பீடு.
- வயது சான்றிதழ் அல்லது அடையாள அட்டையின் அட்டையின் பிரதி.
- ரூ .250,000 க்கு மேலாயின், மீதிப்பணத்தை திரட்டும் முறை பற்றிய ஆவணங்கள்
அங்னவீனர் சுயதொழில் உதவி
- பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்
- அங்கவீனம் தொடர்பாக மருத்துவச் சான்றிதழ்.
- சமூக சேவை உத்தியோகத்தரின் அறிக்கை.
- சுய வேலைவாய்ப்புக்காக் கோரப்படும் பொருட்களின் விவரங்கள் .
- விண்ணப் ப் படிவத்தில் சுயதொழில் திட்டம் தொடர்பான அறிக்கை.
- குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
.
ஊளமுற்ற நபர்களுக்கு ரூபா 3000/= கொடுப்பனவு வழங்கல்
- ஊனம் தொடர்பாக அரசாங்க மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவ அறிக்கை.
- குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
ஒற்றை தாய் தந்தைகளுக்கான சுய வேலைவாய்ப்பு உதவி
- இந்த உதவி 50 வயதிற்கு குறைவான கணவன் இறந்த அல்லது கணவனால் கைவிடபட்டபெண்களுக்கு வழங்கப்படுகிறது.
- குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்.
- இறப்புச் சான்றிதழ் அல்லது கைவிடப்பட்மைக்கான வாக்குமூலம்.
- பாடசாலை வயதுக் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது
.






